Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for மார்ச்சளி நோய்

    SOME RELATED SENTENCES FOR மார்ச்சளி நோய்

    English SentencesTamil Meaning
    A type of animal born disease ஒரு வித விலங்கு வழி நோய்
    Cancer is a fatal disease புற்றுநோய் உயிரை கொல்லக் கூடிய ஒரு நோய்
    Diseases are caused by pollution of water and air நீர் மற்றும் காற்று மாசுபடுவதால் நோய்கள் ஏற்படுகிறது
    Everyone in my house is ill என் வீட்டில் ஒவ்வொருவரும் நோய்வாய்ப்பட்டுள்ளனர்
    Excessive consumption of fat can lead to heart problem கொழுப்பு சாது மிகுந்த உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் இருதய நோய் வரும்
    He has heart tourble அவருக்கு இருதய நோய்
    I have cured many deadly diseases நான் நிறைய கொடிய நோய்களை குணப்படுத்தியிருக்கிறேன்
    It is a deadly disease இது ஒரு கொடிய நோய்
    Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்
    Sure. I have no diabetes, any way கண்டிப்பாக, எனக்கு சர்க்கரை நோய் எதுவும் இல்லையே


    comments powered by Disqus